பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதிக்கு பதில், மே 7 ஆம் தேதி மாலை அல்லது 8 ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…
View More மே 7ம் தேதிக்குப் பின் +2 பொதுத்தேர்வு முடிவுகள்! – அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்AnbilMahesh
தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்! – சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
வரும் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த பாடம் இடம்பெறும் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று கேள்வி நேரத்தின்போது…
View More தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்! – சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு9-ஆம் வகுப்பு வரை முன் கூட்டியே தேர்வா? – அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்!
வைரஸ் தொற்று காரணமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வுகளை மாற்றி வைப்பதற்கான முடிவுகள் தற்போது வரை எடுக்கப்படவில்லை என அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். “பப்ளிக் போலீஸ்” என்னும் தன்னார்வ அமைப்பு…
View More 9-ஆம் வகுப்பு வரை முன் கூட்டியே தேர்வா? – அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்!உலகமே உற்று நோக்குகின்ற இடமாக கீழடி மாறியுள்ளது- அமைச்சர் அன்பில் மகேஷ்
முதலமைச்சர் கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தப்பிறகு ஒட்டு மொத்த உலகமே உற்று நோக்குகின்ற இடமாக கீழடி மாறி இருக்கிறது என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில்…
View More உலகமே உற்று நோக்குகின்ற இடமாக கீழடி மாறியுள்ளது- அமைச்சர் அன்பில் மகேஷ்சாரண, சாரணியர் இயக்க தலைவராக அமைச்சர் அன்பில் மகேஸ்
சாரண, சாரணியர் இயக்க தலைவராக அமைச்சர் அன்பில் மகேஸ் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாரண, சாரணிய இயக்கத்தின் 16வது தேர்தல் நடைபெற்ற நிலையில், அதன் தமிழ்நாடு தலைவராக அமைச்சர் அன்பில் மகேஸ் போட்டியின்றி…
View More சாரண, சாரணியர் இயக்க தலைவராக அமைச்சர் அன்பில் மகேஸ்லேட்டா வரக்கூடாது: மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்ற அமைச்சர்
பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களை பள்ளிக்கு உள்ளே அழைத்துச் சென்றார் அமைச்சர் அன்பில் மகேஸ். பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அரசு பள்ளிகள் சரியான முறையில் செயல்படுகிறதா, ஆசிரியர்கள் முறையாக மாணவர்களுக்கு…
View More லேட்டா வரக்கூடாது: மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்ற அமைச்சர்ஒழுங்கீன செயலில் ஈடுபடும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்; அமைச்சர்
ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கி நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை,…
View More ஒழுங்கீன செயலில் ஈடுபடும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்; அமைச்சர்