தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்! – சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
வரும் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த பாடம் இடம்பெறும் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று கேள்வி நேரத்தின்போது...