28.7 C
Chennai
June 26, 2024

Tag : #AllPartyMeeting | #Manipur | #Voilence | #InternetShutdown | #144Imposed | #Curfew | #death | #AmitShah | #KCVenugopal | #riot |

செய்திகள்

மணிப்பூரில் பாஜக கலவரத்தை தடுக்கவில்லை ; ஆனால் தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரர்களை இங்கு அழைத்து வந்து பயிற்சி அளிக்கிறோம்” – அமைச்சர் உதயநிதி பேச்சு

Web Editor
மணிப்பூரில் கலவரத்தை பாஜக தடுக்கவில்லை ஆனால் அங்குள்ள விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக  தமிழகத்திற்கு அழைத்து வந்து பயிற்சி அளித்து வருகிறது தமிழக அரசு இதுதான் திராவிடத்திற்கும் ஆரியத்திற்கும் உள்ள வித்தியாசம் என அமைச்சர்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – மக்களவையில் திமுக, பாஜக காரசார விவாதம்!

Web Editor
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை எப்போது கட்டுவீர்கள்..? என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பார்த்து  நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். அவரும் இதற்கு பதில் அளித்ததால், அவையில் காரசார விவாதம் நடந்தது. மணிப்பூர்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ராகுல் காந்தி மீதான புகாருக்கு காங்கிரஸ் மறுப்பு – பெண்களை ஒருபோதும் அவர் அவமதிப்பு செய்ததில்லை என விளக்கம்…!

Web Editor
மக்களவையில் பறக்கும் முத்த சைகையை காண்பித்ததாக ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய ராகுல்காந்தி, அவையில் இருந்து வெளியேறும்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் – மாநிலங்களைத் தலைவர் அறிவிப்பு

Web Editor
மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்ட்  செய்யப்பட்டதாக மாநிலங்களைத் தலைவர்  அறிவித்தார்.  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மழைக்கால...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

”மணிப்பூர் மக்கள் நீதியை எதிர்பார்க்கிறார்கள்” – வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பின் கனிமொழி எம்பி பேட்டி..!

Web Editor
”மணிப்பூர் மக்கள் நீதியை எதிர்பார்க்கிறார்கள்” என வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பின் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றன. இவர்களில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”பெங்களூரில் நடைபெறும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் முஸ்லீம் லீக் பங்கேற்கும் ”- காதர் முகைதீன் பேட்டி

Web Editor
பெங்களூரில் நடைபெற உள்ள  எதிர்கட்சி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் பங்கேற்கும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் முகைதீன் தெரிவித்துள்ளார். விருதுநகரில் கட்சி நிர்வாகியின்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன் சிங் ராஜினாமா? – கடிதத்தை கிழித்து, ஆதரவாளர்கள் போராட்டம்!!

Web Editor
மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்....
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

” அனைத்து கட்சி குழு மணிப்பூர் செல்வது தொடர்பாக அமித்ஷா எதுவும் தெரிவிக்கவில்லை “ – திருச்சி சிவா எம்.பி பேட்டி

Web Editor
அனைத்து கட்சி குழு மணிப்பூர் செல்வது தொடர்பாக எந்த முடிவையும் உள்துறை அமைச்சர் தெரிவிக்கவில்லை என திருச்சி சிவா எம்.பி தெரிவித்துள்ளார். மணிப்பூரில் மைதேயி இன மக்களுக்கும் நாகா மற்றும் கொக்கி இன பழங்குடியினருக்கும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

மணிப்பூர் வன்முறை விவகாரம்: மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்…

Web Editor
மணிப்பூர் வன்முறை விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.  மணிப்பூரில் மைதேயி இன மக்களுக்கும் பழங்குடியினருக்கும் இடையே  இருந்து வந்த மோதல் வன்முறையாக வெடித்தது.கடந்த...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy