மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – மக்களவையில் திமுக, பாஜக காரசார விவாதம்!
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை எப்போது கட்டுவீர்கள்..? என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பார்த்து நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். அவரும் இதற்கு பதில் அளித்ததால், அவையில் காரசார விவாதம் நடந்தது. மணிப்பூர்...