தமிழ்நாடு சட்டப்பேரவையில் நந்தன் கால்வாய் திட்டத்திற்கு யார் ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.
View More நந்தன் கால்வாய் திட்டம் – முனைப்பு காட்டியது யாருடைய ஆட்சியில்? பேரவையில் விவாதம்#ADMK
“கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்!” – எடப்பாடி பழனிசாமி
கர்நாடகாவில் 34 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை சிபிஐ விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்!” – எடப்பாடி பழனிசாமி“நீட்டை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தது அதிமுக தான்!” – மாணிக்கம் தாகூர்
மாணவர்களின் கனவைச் சிதைத்து நீட்டை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தது காங்கிரஸ் அல்ல, அதிமுக ஆட்சிதான் என்று மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
View More “நீட்டை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தது அதிமுக தான்!” – மாணிக்கம் தாகூர்“விவசாயிகள் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறார்கள், முதல்வர் அறையை மாற்றிக் கொண்டிருக்கிறார்!” – எடப்பாடி பழனிசாமி
விவசாயிகள் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறார்கள், முதல்வர் அறையை மாற்றிக் கொண்டிருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
View More “விவசாயிகள் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறார்கள், முதல்வர் அறையை மாற்றிக் கொண்டிருக்கிறார்!” – எடப்பாடி பழனிசாமி“அ.தி.மு.க போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம்” – எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் கூட்டறிக்கை!
அ.தி.மு.க ஆர்ப்பாட்டத்திற்கு நங்கள் முழு ஆதரவு அளிக்கின்றோம். ஆனால் வேறு மாவட்டங்களில் கலந்து கொள்ள இயலாது என்று எ.ஸ்பி.வேலுமணி மற்றும் நத்தம் சிஸ்வநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
View More “அ.தி.மு.க போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம்” – எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் கூட்டறிக்கை!“தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை அதிமுக எதிர்க்கிறது!” – எடப்பாடி பழனிசாமி
நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அந்த தீர்மானத்தை மட்டும் அதிமுக ஆதரிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெருவுத்துள்ளார்.
View More “தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை அதிமுக எதிர்க்கிறது!” – எடப்பாடி பழனிசாமி“வென்றால் எடப்பாடி பழனிசாமி காரணம், தோற்றால் மாவட்ட செயலாளர்கள் காரணமா?” – சி.வி.சண்முகம்
அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் உண்மையான நிலவரத்தை பேச வேண்டும் என்று சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
View More “வென்றால் எடப்பாடி பழனிசாமி காரணம், தோற்றால் மாவட்ட செயலாளர்கள் காரணமா?” – சி.வி.சண்முகம்பயிர்க்கடன் தள்ளுபடி, மேகதாது விவகாரம்: தவெக அரசை கண்டித்து அதிமுக 14-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!
பயிர்க் கடன் தள்ளுபடி, மேகதாது உள்ளிட்ட விவகாரங்களில் விவசாயிகளை வங்சிக்கும் தவெக அரசைக் கண்டித்தும் வரும் ஆக.14ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எட்ப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
View More பயிர்க்கடன் தள்ளுபடி, மேகதாது விவகாரம்: தவெக அரசை கண்டித்து அதிமுக 14-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!எம்.பிக்கள் கூட்டம்: “மடைமாற்று அரசியல் அரங்கேற்றத்திற்கு அதிமுக ஒருபோதும் துணை போகாது” – அதிமுக
தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத ,நிலையில், எதற்காக அவசர அவசரமாக எம்.பி.க்கள் கூட்டம் என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
View More எம்.பிக்கள் கூட்டம்: “மடைமாற்று அரசியல் அரங்கேற்றத்திற்கு அதிமுக ஒருபோதும் துணை போகாது” – அதிமுக“புதிய பதவிகளை ஏற்கப் போவதில்லை!” – எஸ்.பி.வேலிமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கூட்டாக பேட்டி
புதிய பொறுப்புகளை ஏற்கப்போவதில்லை என எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், அன்பழகன் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
View More “புதிய பதவிகளை ஏற்கப் போவதில்லை!” – எஸ்.பி.வேலிமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கூட்டாக பேட்டி