நடிகர் விக்ரம் உடல்நிலைக் குறித்து மருத்துவமனை விளக்கம்
நடிகர் விக்ரம் உடல் நிலை குறித்து வதந்திகள் பரவி வந்த நிலையில் காவேரி மருந்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை குறித்து விளக்கமளித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இயக்குநர்...