வெர்ச்சுவல் கரன்சி, கோடிகளில் பணம்: என்ன நடக்கிறது கிரிப்டோ உலகத்தில்?
உலகம் முழுவதும் பேச்சாகக் கிடக்கிறது கிரிப்டோகரன்சி பற்றி. டிஜிட்டல் வடிவ கரன்சி என்றும் வெர்ச்சுவல் கரன்சி என்றும் சொல்லப்படும் இந்த கரன்சிகள், அனைத்து நாடுகளிலும் செல்லத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது. பிட்காயின், எத்திரியம், ட்ரோன், ஷிபா உட்பட...