தமிழ்நாடு பட்ஜெட்2023 – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை தாக்கல்..!

தமிழ்நாடு சட்டசபையில் 2023-24 க்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு சட்டசபையில் 2023 – 24ம் ஆண்டுக்கான பட்ஜெட்  நாளை காலை…

View More தமிழ்நாடு பட்ஜெட்2023 – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை தாக்கல்..!

’புதிய வரிவிதிப்பு முறை அதிகம் கவரக்கூடியதாக இருக்கிறது’ – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதிய வரிவிதிப்பு முறை அதிகம் கவரக்கூடியதாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:…

View More ’புதிய வரிவிதிப்பு முறை அதிகம் கவரக்கூடியதாக இருக்கிறது’ – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
image

மத்திய பட்ஜெட் 2023 – நிறுவனங்களின் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து இந்திய நிறுவனங்களின் தலைவர்கள் கூறிய கருத்துக்களை தற்போது பார்க்கலாம். உதய் கோடெக் –…

View More மத்திய பட்ஜெட் 2023 – நிறுவனங்களின் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

’வேலைவாய்ப்பின்மையை தீர்ப்பதற்கு எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை’ – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சர்…

View More ’வேலைவாய்ப்பின்மையை தீர்ப்பதற்கு எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை’ – அரவிந்த் கெஜ்ரிவால்

2023-24ம் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 5.9% ஆக இருக்கும் – பட்ஜெட்டில் கணிப்பு

2023-24ம் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 5.9 சதவீதமாக இருக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தனது கடைசி முழு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. நிதியமைச்சர் நிர்மலா…

View More 2023-24ம் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 5.9% ஆக இருக்கும் – பட்ஜெட்டில் கணிப்பு

நாட்டின் 40% சதவீத சொத்துக்கள் 1 சதவீத பணக்காரர்களிடம் குவிந்துள்ளன – ஆய்வில் தகவல்

இந்தியாவினுடைய மொத்த செல்வத்தில் 40 சதவீத சொத்துக்கள் 1 சதவீத பணக்காரர்களிடம் குவிந்துள்ளதாக ஆக்ஸ்பாம் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. மேலும் இந்தியாவின் பாதி அளவிலான மக்கள் தொகையின் நாட்டின் செல்வத்தில் 3…

View More நாட்டின் 40% சதவீத சொத்துக்கள் 1 சதவீத பணக்காரர்களிடம் குவிந்துள்ளன – ஆய்வில் தகவல்

ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு குறைவான ஊதியதாரர்களுக்கு புதிய வரி விதிப்புகள் இருக்காது – நிர்மலா சீதாராமன்

நடுத்தர வர்க்கதினர் பிரச்சினைகளை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ்-ன் பஞ்ச்ஜன்யா பத்திரிகை நடத்திய விழாவின் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:…

View More ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு குறைவான ஊதியதாரர்களுக்கு புதிய வரி விதிப்புகள் இருக்காது – நிர்மலா சீதாராமன்