நாகை தேசிய மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.50,000 மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினர். நாகை தேசிய மேல்நிலைப்பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் நாகை அரசு மருத்துவக்கல்லூரி…
View More நாகை அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்