விஜய் பிறந்த நாள் – உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்த தவெகவினர்!

விஜய்-யின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த கணவன் மனைவி உட்பட 3 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்தனர்.  நடிகரும்,  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்…

View More விஜய் பிறந்த நாள் – உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்த தவெகவினர்!

“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை” – தவெக அறிவிப்பு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.  இந்த தொகுதிக்கு…

View More “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை” – தவெக அறிவிப்பு!

“நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தலைவருடன் ஆலோசித்து நிலைப்பாட்டை கூறுவோம்” – புஸ்ஸி ஆனந்த்!

“நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து தலைவருடன் ஆலோசித்து அதற்கான நிலைப்பாட்ட கூறுவோம்” என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். கோவை மதுக்கரையில் தமிழக வெற்றிக் கழத்தின்…

View More “நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தலைவருடன் ஆலோசித்து நிலைப்பாட்டை கூறுவோம்” – புஸ்ஸி ஆனந்த்!

‘தவெக தலைவர் விஜய் விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்’ – புஸ்ஸி ஆனந்த் தகவல்!

தவெக தலைவர் விஜய் விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற…

View More ‘தவெக தலைவர் விஜய் விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்’ – புஸ்ஸி ஆனந்த் தகவல்!

விரைவில் விஜய் – மாணவர்கள் சந்திப்பு… தீவிர பணியில் தவெக நிர்வாகிகள்!

தொகுதிவாரியாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கியதாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில்…

View More விரைவில் விஜய் – மாணவர்கள் சந்திப்பு… தீவிர பணியில் தவெக நிர்வாகிகள்!

இயக்குநர் விக்ரமன் மகனை வாழ்த்திய விஜய் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்காவின் முதல் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், விஜய்யை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. ஆர்.கே செல்லுலாய்ட்ஸ் நிறுவனம் மூலம் கே.எஸ்.ரவிகுமார்…

View More இயக்குநர் விக்ரமன் மகனை வாழ்த்திய விஜய் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சாய்பாபா கோயிலில் தரிசனம் செய்த நடிகர் விஜய் – புகைப்படம் வைரல்!

சாய்பாபா கோயிலில் நடிகர் விஜய் தரிசனம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.    ‘லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்,  வெங்கட் பிரபு இயக்கத்தில்  ‘The Greatest of All Time’ படத்தில்…

View More சாய்பாபா கோயிலில் தரிசனம் செய்த நடிகர் விஜய் – புகைப்படம் வைரல்!

“பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் CAA ” – தமிழ்நாடு முழுவதும் போஸ்டர்கள்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தினர் தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.  கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது.  பாகிஸ்தான், …

View More “பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் CAA ” – தமிழ்நாடு முழுவதும் போஸ்டர்கள்!

தவெக கட்சி கொடி – அடுத்த வாரம் அறிமுகம் செய்ய வாய்ப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை தலைவர் விஜய் வீடியோ மூலம் அடுத்த வாரம் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான…

View More தவெக கட்சி கொடி – அடுத்த வாரம் அறிமுகம் செய்ய வாய்ப்பு!

இரண்டே நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்கள் – தட்டித் தூக்கிய தவெக!

உறுப்பினர் சேர்க்கைக்கான ஆன்லைன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு நாட்களே ஆனநிலையில், கட்சியில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.  நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக…

View More இரண்டே நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்கள் – தட்டித் தூக்கிய தவெக!