கோவை குப்பை கிடங்கு தீயை அணைப்பதற்கு மீட்பு படையினருக்கு மிகப்பெரிய அளவில் பணம் செலவானதாக கணக்கு காட்டப்பட்ட விவகாரம் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வெளியான நிலையில் அதற்கு மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. …
View More கோவை குப்பை கிடங்கில் தீ விபத்து | டீ செலவு மட்டும் ரூ.27 லட்சமாம்… நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியை அடுத்து மாநகராட்சி விளக்கம்…கோயம்புத்தூர்
சீரியல் பார்த்தபடி டூ வீலர் ஓட்டியவருக்கு அபராதம்
கோவையில், செல்போனில் சீரியல் பார்த்துக்கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நபரை போக்குவரத்து நுண்ணறிவு பிரிவு போலீஸார் பிடித்து, அபராதம் விதித்தனர். கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள மேம்பாலத்தில் செல்போனில் சீரியல்…
View More சீரியல் பார்த்தபடி டூ வீலர் ஓட்டியவருக்கு அபராதம்கடன் வாங்கியவரின் 7 வயது மகனை கடத்திய நபர் கைது!
தருமபுரி அருகே கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு கொடுக்காததால் பணம் வாங்கியவரின் 7 வயது மகன் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி அருகே வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் இவருக்கு…
View More கடன் வாங்கியவரின் 7 வயது மகனை கடத்திய நபர் கைது!கோவையில் கொரோனா சிகிச்சைக்கு அதிக வசூல் செய்த தனியார் மருத்துவமனை!
கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று, கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக, அங்கு சிகிச்சை பெற்ற ஒருவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். கோவை தென்னமநல்லூர் பகுதியில் வசித்து வரும் கவிதா என்பவருக்கு கொரோனா தொற்று…
View More கோவையில் கொரோனா சிகிச்சைக்கு அதிக வசூல் செய்த தனியார் மருத்துவமனை!அதிகரிக்கும் கொரோனா: கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்!
கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதலமைச்சர்…
View More அதிகரிக்கும் கொரோனா: கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்!