ரிஷப் பண்டை விபத்திலிருந்து மீட்டவர்களுக்கு விருது வழங்கிய உத்தரகாண்ட் முதல்வர்

இந்திய  கிரிக்கெட் அணி வீரரான ரிஷப் பண்டை விபத்திலிருந்து மீட்டவர்களுக்கு உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி விருது வழங்கி கெளரவித்துள்ளார். இன்று நடந்த குடியரசு தின விழாவின் போது அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.…

View More ரிஷப் பண்டை விபத்திலிருந்து மீட்டவர்களுக்கு விருது வழங்கிய உத்தரகாண்ட் முதல்வர்

சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் – ஐசிசி விருதை தட்டிச் சென்ற சூர்யகுமார் யாதவ்

2022ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் சூர்யகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதன்மூலம், ஐசிசியின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதை பெறும் முதல் இந்திய வீரர்…

View More சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் – ஐசிசி விருதை தட்டிச் சென்ற சூர்யகுமார் யாதவ்

ஐசிசி தரவரிசை பட்டியல் – முதலிடத்தை பிடித்த முகமது சிராஜ்

ஐசிசி ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் முதலிடத்தை பிடித்துள்ளார். ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசையின் படி, முகமது சிராஜ் 729 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த…

View More ஐசிசி தரவரிசை பட்டியல் – முதலிடத்தை பிடித்த முகமது சிராஜ்

நியூசிலாந்துடன் 3-வது ஒருநாள் போட்டி – ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று இந்தூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில்…

View More நியூசிலாந்துடன் 3-வது ஒருநாள் போட்டி – ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?

’கிரிக்கெட் வீரர் கன்னத்தில் அறைந்த காதலி’ – வைரலான வீடியோ

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் கன்னத்தில் அவரது காதலி அறைந்த வீடியோ தற்போது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குயின்ஸ்லாந்தில் விடுமுறை தினத்தன்று நூசாவில் உள்ள ஒரு உணவகத்தில் மைக்கேல் கிளார்க்,…

View More ’கிரிக்கெட் வீரர் கன்னத்தில் அறைந்த காதலி’ – வைரலான வீடியோ

விராட் கோலி, சுப்மன் கில் சதம் – இலங்கைக்கு  391 ரன்கள் இலக்கு

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு 391 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்தியா – இலங்கை இடையிலான கடைசி ஒருநாள் போட்டி கேரள மாநிலம் திருவணந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.…

View More விராட் கோலி, சுப்மன் கில் சதம் – இலங்கைக்கு  391 ரன்கள் இலக்கு

தகர்க்க முடியாத தடுப்புச் ‘சுவர்’ ராகுல் டிராவிட் பிறந்தநாள் இன்று!

2008-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி அது. முதல் ரன்னை பதிவு செய்த அந்த பேட்ஸ்மேனுக்கு சதமடித்தது போன்ற வரவேற்பை கொடுத்தனர் மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள். இந்த பாராட்டுகளுக்கு காரணம்…

View More தகர்க்க முடியாத தடுப்புச் ‘சுவர்’ ராகுல் டிராவிட் பிறந்தநாள் இன்று!

இளம் வயதில் அதிவேக இரட்டைச் சதம்: சாதனை நாயகனின் சரித்திரம் இதோ…!

உலக சாதனையை உடைத்தெறிந்து கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார் 24 வயதே ஆன இந்திய வீரர் இஷான் கிஷான். சாதனை நாயகனின் விளையாட்டு பயணத்தை சற்று திரும்பி பார்க்கலாம். இந்தியாவிற்கு எதிரான 2 ஒருநாள்…

View More இளம் வயதில் அதிவேக இரட்டைச் சதம்: சாதனை நாயகனின் சரித்திரம் இதோ…!

கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு கிடையவே கிடையாது: கிரிக்கெட் சங்கத் தலைவர்

கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு என்பது கிடையவே கிடையாது என தமிழக கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலுள்ள சூரியா கல்வி குழுமத்தின் பொறியியல் கல்லூரியில் புதிய கிரிக்கெட் மைதானத்தை…

View More கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு கிடையவே கிடையாது: கிரிக்கெட் சங்கத் தலைவர்

மயக்கமா, கலக்கமா, ரோஹித் ஷர்மாவுக்கு குழப்பமா?

இந்திய அணிக்கு நெருக்கடியாக இருப்பது காலநிலையா அல்லது பவுலிங் ஆர்டரா என்ற கேள்வி எழுந்துள்ளது.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி 20 போட்டியின்  ரீவைண்ட் குறித்த செய்தி தொகுப்பு மயக்கமா, கலக்கமா மைண்டு ஃபுல்லா…

View More மயக்கமா, கலக்கமா, ரோஹித் ஷர்மாவுக்கு குழப்பமா?