மீண்டும் கேப்டனான ‘தல’ தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் மீண்டும் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடங்கியதிலிருந்தே சென்னை அணியின் முகமாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி. டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் இருந்து...