திமுக கிராம சபைக் கூட்டம் நடத்துவது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்!

கிராம சபை கூட்டத்தை அரசு கூட்டாததால் திமுக கூட்டுவதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கிராம சபைக் கூட்டம் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நடைபெறுவது…

View More திமுக கிராம சபைக் கூட்டம் நடத்துவது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்!

பிப் 7ம் தேதி சென்னை வருகிறார் சசிகலா!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிவடைந்து கொரோனா தொற்று காரணமாக பெங்களூருவில் தனிமைப்படுத்திக் கொண்ட சசிகலா, வரும் 7ம் தேதி சென்னை வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்…

View More பிப் 7ம் தேதி சென்னை வருகிறார் சசிகலா!

பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட மாமாவிற்காக புதிய கண்டுபிடிப்பு: அசத்திய 14 வயது சிறுமி

பார்கின்சன் என்கிற நரம்பியல் (நடுக்குவாதம்) நோயால் பாதிக்கப்பட்ட தனது மாமாவின் ஊக்குவிப்பால் மனித உடலில் ஏற்படும் நடுக்கத்தினை துல்லியமாகக் கணிக்க உதவும் JTremor-3D எனும் கருவியை மேலும் துல்லியமாக மேம்படுத்தியுள்ளார் பூனேவைச் சேர்ந்த 14…

View More பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட மாமாவிற்காக புதிய கண்டுபிடிப்பு: அசத்திய 14 வயது சிறுமி

அதிமுகவின் கடைசி தொண்டன் வரை திமுக ஆட்சிக்கு வருவதை தடுப்பார்கள்: ஓபிஎஸ்

திமுக தலைவர் ஸ்டாலின் தன்னை, காந்தி என நினைத்துக் கொண்டு கிராம சபை கூட்டம் நடத்தி வருவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார். சென்னை திருவெற்றியூரில் திருவள்ளுர் கிழக்கு மாவட்ட அதிமுக…

View More அதிமுகவின் கடைசி தொண்டன் வரை திமுக ஆட்சிக்கு வருவதை தடுப்பார்கள்: ஓபிஎஸ்

இடஒதுக்கீடு விவகாரத்தை ராமதாஸ் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறார்: பாலகிருஷ்ணன்

வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இடஒதுக்கீடு விவகாரத்தை டாக்டர் ராமதாஸ் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். விழுப்புரத்திலுள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த…

View More இடஒதுக்கீடு விவகாரத்தை ராமதாஸ் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறார்: பாலகிருஷ்ணன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சுப்பிரமணியன் சாமி எதிர்ப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ராமர் பிறந்த இந்தியாவில் பெட்ரோல் விலை 93 ரூபாயாக இருப்பதாகவும், ஆனால்,…

View More பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சுப்பிரமணியன் சாமி எதிர்ப்பு

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயியின் இதயம், வேறு நபருக்கு இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக, ஆளில்லாத மெட்ரோ ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டு, பொருத்தப்பட்டது. சாலை விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்த தெலங்கானா மாநிலம் வாராங்கலை…

View More உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்

“இனி மின் விநியோக நிறுவனங்களை மக்களே தேர்ந்தெடுக்கலாம்”: மத்திய அமைச்சர்

தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களை போல இனி மின்சாரத்தை விநியோகிக்கும் நிறுவனத்தையும் மக்கள் சுயமாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையை நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

View More “இனி மின் விநியோக நிறுவனங்களை மக்களே தேர்ந்தெடுக்கலாம்”: மத்திய அமைச்சர்

தேர்தலில் சமக தனிச் சின்னத்தில் போட்டியிடும்: சரத்குமார்

சட்டமன்றத் தேர்தலில் சமக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவிலிருந்து விலகி 2007ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்த நடிகர் சரத்குமார் 2011 சட்டமன்றத் தேர்தலின் போது…

View More தேர்தலில் சமக தனிச் சின்னத்தில் போட்டியிடும்: சரத்குமார்

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து எம்.எல்.ஏக்களை இழக்கும் திரிணாமுல் காங்கிரஸ்!

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் இன்று கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கொரோனா தொற்றுக்கு பின்னர் நேற்று நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…

View More மேற்கு வங்கத்தில் தொடர்ந்து எம்.எல்.ஏக்களை இழக்கும் திரிணாமுல் காங்கிரஸ்!