முக்கியச் செய்திகள் செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சுப்பிரமணியன் சாமி எதிர்ப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ராமர் பிறந்த இந்தியாவில் பெட்ரோல் விலை 93 ரூபாயாக இருப்பதாகவும், ஆனால், சீதா பிறந்த நேபாள நாட்டில் பெட்ரோல் விலை 53 ரூபாயாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், ராவணன் பிறந்த இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 51 ரூபாய் மட்டுமே என்றும் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். இந்த பதிவு ட்விட்டரில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement:
SHARE

Related posts

கொரோனாவிற்கு ஒரே நாளில் 4,329 பேர் பலி!

Vandhana

எழுவர் விடுதலையில் உடன்பாடு இல்லை: கே.எஸ்.அழகிரி!

தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது வெளிநாட்டு பெண்களும் பாலியல் புகார்

Gayathri Venkatesan

Leave a Reply