முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 77 லட்சமாக உயர்வு!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 77 லட்சமாக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கோர முகத்தை காட்டி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 9 கோடியே 49 லட்சத்து 21 ஆயிரத்து 985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6 கோடியே 77 லட்சத்து 57 ஆயிரத்து 949 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 20 லட்சத்து 29 ஆயிரத்து 632 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 2 கோடியே 51 லட்சத்து 34 ஆயிரத்து 404 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் 2வது பாடல் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது!

Arivazhagan Chinnasamy

கார் வெடிப்பு சம்பவம்; கோவையில் என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் சோதனை

G SaravanaKumar

தமிழர்களுக்கு வேலை; என்எல்சிக்கு முதலமைச்சர் கடிதம்

Arivazhagan Chinnasamy

Leave a Reply