முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

புதுச்சேரியில் வாரத்தில் 4 நாட்களுக்கு மட்டுமே கொரோனா தட்டுப்பூசி; சுகாதாரத்துறை தகவல்!

புதுச்சேரி மாநிலத்தில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே கொரோனா தட்டுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முதல் 8 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் நாளானா நேற்று 274 முன்கள மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நலையில் வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 4 நாட்கள் மட்டும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘முதல் பருவத் தேர்வினை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்’: ஓபிஎஸ் வலியுறுத்தல்

Arivazhagan Chinnasamy

தமிழ் திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கும் கிரிக்கெட் வீரர் தோனி

EZHILARASAN D

நேபாள நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கே.பி.ஷர்மா அரசு தோல்வி!

Halley Karthik

Leave a Reply