வழுக்கு மரம் ஏறும் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட 60 வயது முதியவர்!
வழுக்கு மரம் ஏறும் போட்டியில் 60 வயது முதியவர் கலந்து கொண்டு வெற்றி பெற்று கிராமத்தினரை வியப்பில் ஆழ்த்தினார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவின்போது...