திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழாவின் பந்தக்கால் முகூர்த்தம்!

திருநள்ளாறில் அமைந்துள்ள ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

View More திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழாவின் பந்தக்கால் முகூர்த்தம்!