உடற்பயிற்சியில் அசத்தும் பிரபல நடிகை…. ஆச்சரியத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வருபவர் நடிகை திஷா பட்டானி. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் அவர், தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது…

View More உடற்பயிற்சியில் அசத்தும் பிரபல நடிகை…. ஆச்சரியத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!

யூடியூப் வீடியோவை பார்த்து ஏடிஎம்மில் ரூ.77 லட்சம் பணத்தை கொள்ளை அடித்த 2 பேர் கைது!

யூடியூப் வீடியோ பார்த்து ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாட்சேப்பள்ளியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா…

View More யூடியூப் வீடியோவை பார்த்து ஏடிஎம்மில் ரூ.77 லட்சம் பணத்தை கொள்ளை அடித்த 2 பேர் கைது!

தமிழகத்தின் பல இடங்களில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி நெருங்குவதால் நாளை முதல் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

View More தமிழகத்தின் பல இடங்களில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

சமையல் செய்ய தாமதமானதால் தகராறு…4 மாத குழந்தையுடன் இளம்பெண் உயிரிழப்பு!

ஏன் தாமதமாக சமையல் செய்கிறாய் என மனைவியை கேட்டுள்ளார் கணவர். இந்த சிறு பொறி, பெரும் பிரச்சினைக்கு தீ மூட்டியுள்ளது. 4 மாத கைக்குழந்தையுடன் மனைவி தீக்குளித்து உயிரை மாய்த்துக்  கொண்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம்,…

View More சமையல் செய்ய தாமதமானதால் தகராறு…4 மாத குழந்தையுடன் இளம்பெண் உயிரிழப்பு!

தாயை அடித்துக் கொன்றுவிட்டு எந்த சலனமும் இன்றி வீட்டில் படுத்துறங்கிய மகன்!

பெற்ற தாயை இரும்பு பைப்பால் அடித்து கொலை செய்த மகன், எந்த சலனமும் இன்றி வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார். சென்னை, மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் 65 வயதான ஆதியம்மாள். இவருக்கு…

View More தாயை அடித்துக் கொன்றுவிட்டு எந்த சலனமும் இன்றி வீட்டில் படுத்துறங்கிய மகன்!

99.9% ஒளியை உள்வாங்கும் 16 ஆழ்கடல் கருப்பு மீன் இனங்கள் கண்டுபிடிப்பு!

99.9% ஒளியை உள்வாங்கும் திறனை கொண்ட 16 கருப்பு மீன் இனங்களை அமெரிக்காவின் உயிரியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  விண்வெளியைபோலவே கடலில் பல்வேறு மர்மங்கள் நிரைந்துள்ளன. கடல் ஆழத்தில் வாழும் உயிரினங்கள் மற்றும் அதன் தன்மை தொடர்பாக…

View More 99.9% ஒளியை உள்வாங்கும் 16 ஆழ்கடல் கருப்பு மீன் இனங்கள் கண்டுபிடிப்பு!

இலங்கையில் பிச்சை எடுப்பது மற்றும் வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிப்பு!

இலங்கையில் பிச்சை எடுப்பவர்கள் மட்டுமின்றி கொடுப்பவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க இலங்கை காவல் துறையினர் தீர்மானித்துள்ளனர்.  பிச்சை எடுப்பது மற்றும் வழங்குவது தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகக் கருதப்படும் என இலங்கை காவல் துறையின்…

View More இலங்கையில் பிச்சை எடுப்பது மற்றும் வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிப்பு!

பின்னோக்கி செல்லும் முதுமை; ஆராய்ச்சியாளர்களின் அரிய கண்டுபிடிப்பு!

மனிதர்களில் முதுமை அடைவதற்கான செயல்முறையை உயிரியல் ரீதியாக மாற்றியமைக்க முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்கள் முதுமை அடைவதில் ஆக்ஸிஜனுக்கு அதிக பங்கு உள்ளது. இதற்கான செல்களை மாற்றியமைக்கும் சக்தியும் இதற்கு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

View More பின்னோக்கி செல்லும் முதுமை; ஆராய்ச்சியாளர்களின் அரிய கண்டுபிடிப்பு!

கரும்பு சக்கையில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்ட்ரா: அமோக விற்பனை!

தைவானில் வீணாக்கப்படும் கரும்பு சக்கையில் இருந்து ஸ்ட்ரா( Straw) தயாரிக்கப்படுகிறது.  பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இவை மட்காத கழிவுகள் என்பதால் நிலம் மற்றும் கடலில் கலந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில்…

View More கரும்பு சக்கையில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்ட்ரா: அமோக விற்பனை!

ஒருபுறம் சினிமா, மறுபுறம் பிசினஸ்… முதலீட்டாளர்களாக மாறிய பிரபல நடிகைகள்!

பிரபல நடிகைகளின் கவனம் நடிப்பு மட்டுமல்லாமல் தற்போது பல்வேறு நிறுவனங்கள் மீதும் திரும்பியுள்ளது. ஸ்டார்டப் நிறுவனங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். இதற்காக கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்து வருகின்றனர். நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள சில முக்கிய…

View More ஒருபுறம் சினிமா, மறுபுறம் பிசினஸ்… முதலீட்டாளர்களாக மாறிய பிரபல நடிகைகள்!