தனது அரசியல் பயணத்தில் அரை நூற்றாண்டை கடந்துள்ள அதிமுகவில் கட்சி சின்னமே முடங்கும் அளவிற்கு பிரளயங்கள் இதற்கு முன்பு தோன்றியிருக்கின்றன. ஆனால் அப்போதெல்லாம் இரண்டு அணிகளாகத்தான் கட்சி பிரிந்திருந்தது. ஆனால் அதிமுகவின் பொன் விழா…
View More அதிமுகவை புரட்டிப்போட்ட 2022… 51வது ஆண்டில் 51 அதிரடி திருப்பங்கள்….சட்ட ஆணையம் கடிதம்: இபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகம்
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்க எடப்பாடி பழனிசாமிக்கு இந்திய சட்ட ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் அவரை அதிமுக பொதுச் செயலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜூலை11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில்…
View More சட்ட ஆணையம் கடிதம்: இபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகம்”அரசியல் சாசனத்திற்கு நெருக்கடி வந்தால் வீதியில் இறங்கி போராடுவேன்”-கமல்ஹாசன்
அரசியல் சாசனத்திற்கு நெருக்கடி வந்தால் வீதியில் இறங்கி போராடுவேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7ந்தேதி நாடு தழுவிய அளவில் இந்திய…
View More ”அரசியல் சாசனத்திற்கு நெருக்கடி வந்தால் வீதியில் இறங்கி போராடுவேன்”-கமல்ஹாசன்டெல்லி பாத யாத்திரையில் ராகுலுடன் கைகோர்த்த கமல்ஹாசன்
டெல்லியில் ராகுல்காந்தியின் “இந்திய ஒற்றுமை” நடை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பங்கேற்றார். காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களை ஒன்றும் திரட்டும் வகையில் “இந்திய…
View More டெல்லி பாத யாத்திரையில் ராகுலுடன் கைகோர்த்த கமல்ஹாசன்30 கொலைகள்…40 ஆண்டுகள் சிறைவாசம்…யார் இந்த சோப்ராஜ்?…
இந்தியா, தாய்லாந்து, நேபாளம், மலேசியா, பிரான்ஸ், ஆப்கானிஸ்தான், துருக்கி, கிரீஸ்…இப்படி அடுக்கிக்கொண்டே போனால், அது என்ன ஒருவர் சுற்றிப்பார்த்த நாடுகளின் பட்டியலா என்று கேட்கத் தோன்றும். ஆனால் அந்த நபரை பொருத்தவரை இது அவனது…
View More 30 கொலைகள்…40 ஆண்டுகள் சிறைவாசம்…யார் இந்த சோப்ராஜ்?…அஜித், விஜய்க்கு போட்டியாக உருவெடுப்பாரா நயன்தாரா?
20 ஆண்டுகள்…ஆண் ஆதிக்கம் நிறைந்த தமிழ் சினிமா, கதாநாயகியாக வலம் வந்த ஒரு நடிகையைக்கூட இந்த அளவிலான காலத்தில் முகம் மறந்துபோகும் அளவிற்கு ஒதுக்கிவைத்துவிடும். கதாநாயகியாக ஒரு நடிகை அதிகபட்சம் ஐந்தாறு ஆண்டுகள்தான் செல்வாக்கோடு…
View More அஜித், விஜய்க்கு போட்டியாக உருவெடுப்பாரா நயன்தாரா?டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணை இளைஞர்களுக்கு பெருத்த ஏமாற்றம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சனம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள வருடாந்திர தேர்வு உத்தேச அட்டவணை இளைஞர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கே.பாலகிருஷ்ணன்…
View More டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணை இளைஞர்களுக்கு பெருத்த ஏமாற்றம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சனம்மொழிதான் ஒரு இனத்தின் ரத்த ஓட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மொழிதான் ஒரு இனத்தின் ரத்த ஓட்டம் என்றும் மொழி அழிந்தால் இனம் அழியும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை பாரிமுனையில் தமிழ் இசை சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ் இசை 80-ம் ஆண்டு…
View More மொழிதான் ஒரு இனத்தின் ரத்த ஓட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்“ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் விநியோகத்தை தடுக்க இந்த நடவடிக்கை…”- கூட்டுறவுத்துறை செயலாளர்
ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள தச்சூர் கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து…
View More “ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் விநியோகத்தை தடுக்க இந்த நடவடிக்கை…”- கூட்டுறவுத்துறை செயலாளர்நலத்திட்டங்களின் சாதனைகள்தான் திமுக அரசின் அடையாளம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் செய்யப்பட்டுள்ள சாதனைகள்தான் திமுக அரசின் அடையாளம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர்…
View More நலத்திட்டங்களின் சாதனைகள்தான் திமுக அரசின் அடையாளம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்