குடும்ப அட்டை பெறுவதில் உள்ள சிரமங்களை களைய வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்

மக்கள் குடும்ப அட்டை பெறுவதில் உள்ள குறைகளை களைய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபானிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,…

View More குடும்ப அட்டை பெறுவதில் உள்ள சிரமங்களை களைய வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்

தொடர் சரிவில் தங்கம் விலை

உலகிலேயே தங்கம் அதிகமாக வாங்கப்படும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இதில் சீனா இரண்டாம் இடத்திலும், அமெரிக்கா மூன்றாம் இடத்திலும் உள்ளன. நம் நாட்டில் ஆண்டுக்கு சுமார் 849 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.…

View More தொடர் சரிவில் தங்கம் விலை

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல மலையாள நடிகை மரணம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல மலையாள நடிகை சரண்யா சசி (வயது 35) இன்று சிகிச்சை பலன் இன்றி காலமானார். மலையாள தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சரண்யா…

View More புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல மலையாள நடிகை மரணம்

தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை – திருமாவளவன் கருத்து

தமிழ்நாட்டின் கடன் சுமை திமுக அரசுக்கு மிகப்பெரிய சவாலாகும் என மக்களவை உறுப்பினர் திருமாவளவன் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு நிதிநிலை குறித்து இன்று வெள்ளை அறிக்கை…

View More தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை – திருமாவளவன் கருத்து

வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யும் வெள்ளை அறிக்கையை வரவேற்கிறோம் – முத்தரசன்

வெளிப்படைத் தன்மை உறுதிசெய்யும் வெள்ளை அறிக்கையை வரவேற்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தப்படி தமிழ்நாடு…

View More வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யும் வெள்ளை அறிக்கையை வரவேற்கிறோம் – முத்தரசன்

நிதிநிலையை சீரமைக்க ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்கள் வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

நிதிநிலையை சீரமைக்க ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்கள் வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்…

View More நிதிநிலையை சீரமைக்க ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்கள் வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?

வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்து 11-வது இடத்துக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது என வெள்ளை அறிக்கை குறித்த விளக்கத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு செலுத்தும் ஒருநாள்…

View More வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?

மின்சாரத்துறை நிதிநிலைமையில் பீகார் மாநிலத்தை விட தமிழ்நாடு மோசமாக உள்ளது – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

மின்சாரத்துறை நிதிநிலைமையில் பீகார் மாநிலத்தை விட தமிழ்நாடு மோசமாக உள்ளது – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். பொதுத்துறை நிறுவனங்களில் அதிக அளவு முதலீடு செய்யப்பட்ட நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்கவில்லை என தமிழ்நாடு…

View More மின்சாரத்துறை நிதிநிலைமையில் பீகார் மாநிலத்தை விட தமிழ்நாடு மோசமாக உள்ளது – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் பொருளாதார சரிவு – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். 2006- 2011-ம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் வருமானம்…

View More எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் பொருளாதார சரிவு – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2 நாட்களில் 13,247 பேர் பயனடைந்துள்ளனர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு 2 நாட்களில் 13,247 பேர் பயனடைந்துள்ளாதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சமூக…

View More மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2 நாட்களில் 13,247 பேர் பயனடைந்துள்ளனர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்