பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்புத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம், வரும் 26ந்தேதி முதல் தொடங்குகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பொங்கல் பரிசு 2 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும்…
View More பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்புத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம், வரும் 26ஆம் தேதி தொடக்கம்!ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் மீதான புகார்; உண்மை தன்மையை கண்டறிய, ரஜினிகாந்த் உத்தரவு என தகவல்!
ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் மீதுள்ள புகார்களின் உண்மை தன்மையை கண்டறிய, ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், டிசம்பர் 31ஆம் தேதி புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார்.…
View More ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் மீதான புகார்; உண்மை தன்மையை கண்டறிய, ரஜினிகாந்த் உத்தரவு என தகவல்!வரும் சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க – பாஜக கூட்டணி வெற்றிபெறும்; பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நம்பிக்கை!
வரும் சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க – பாஜக கூட்டணி வெற்றிபெறும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் எல்.முருகன் தலைமையில், பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்…
View More வரும் சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க – பாஜக கூட்டணி வெற்றிபெறும்; பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நம்பிக்கை!தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும்; தேர்தல் ஆணையம் தகவல்!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தலைமைச்செயலாளர், டிஜிபி, ஆட்சியர்கள் உள்ளிட்டோருடன், தேர்தல் ஆணையக்…
View More தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும்; தேர்தல் ஆணையம் தகவல்!முழு ரயில் சேவை எப்போது தொடங்கும்; ரயில்வே அமைச்சகம் தகவல்!
கொரோனா அச்சுறுத்தலால் குறைக்கப்பட்டுள்ள ரயில் சேவைகளை முழுமையாக வழங்குவதற்கான சரியான தேதியை தற்போது அறிவிக்க முடியாது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ரயில் மற்றும் விமான…
View More முழு ரயில் சேவை எப்போது தொடங்கும்; ரயில்வே அமைச்சகம் தகவல்!ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு; 15 பேர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்!
ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் இன்று நடைபெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெற்காசியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று. இங்கு தலிபான்கள் மற்றும் ஐஎஸ்…
View More ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு; 15 பேர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்!டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; முதல் இன்னிங்ஸில் 191 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா!
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில்…
View More டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; முதல் இன்னிங்ஸில் 191 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா!வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ரத்து செய்யப்படாது; பிரதமர் மோடி உறுதி!
வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ரத்து செய்யப்படாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 20 நாட்களுக்கும் மேலாக…
View More வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ரத்து செய்யப்படாது; பிரதமர் மோடி உறுதி!அடுத்த 2 ஆண்டுகளுக்குள் சுங்கச்சாவடிகள் இல்லாத இந்தியா; மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்!
நாடு முழுவதும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக சுங்கச்சாவடிகளில் ஜிபிஎஸ் அடிப்படையிலான தொழில்நுட்பப் பயன்பாட்டை மத்திய அரசு இறுதி செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக்…
View More அடுத்த 2 ஆண்டுகளுக்குள் சுங்கச்சாவடிகள் இல்லாத இந்தியா; மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்!ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி ஆலோசனை!
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி ஆலோசனை நடத்தினார். நடிகர் ரஜினிகாந்த் புதிதாக தொடங்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் மற்றும்…
View More ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி ஆலோசனை!