இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி – உலக சாதனை படைத்தது இந்திய அணி
இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகளில்...