இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

“தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும் – வானிலை மைய இயக்குனர் துரை”

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் துரை தெரிவித்துள்ளார்.

View More “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும் – வானிலை மைய இயக்குனர் துரை”

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் நீலகிரி கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாலை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

மாலை 4 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!

தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More மாலை 4 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது…!

தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது…!

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் நாளை 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று கோவை , நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் காலை 10 மணி வரை நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் நீலகிரி கோவை உள்ளிட்ட 19 மாவட்டங்களிலி இனு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் இன்று நீலகிரி தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?