#AssemblyElections – First phase of voting in Jammu and Kashmir today!

#AssemblyElections – ஜம்மு-காஷ்மீரில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு 24 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல்…

View More #AssemblyElections – ஜம்மு-காஷ்மீரில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு!

#AssemblyElections – ஜம்மு-காஷ்மீரில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு!

ஜம்மு-காஷ்மீருக்கு முதல்கட்டமாக நாளை 24 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை…

View More #AssemblyElections – ஜம்மு-காஷ்மீரில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு!

நிறைவடைந்தது ஜனநாயகத் திருவிழா – மாலை 6மணியுடன் 7ம்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மக்களைவைத் தேர்தலுக்கான 7ம் கட்ட வாக்குப் பதிவு மாலை 6மணியுடன் நிறைவடைந்தது. இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.  இதுவரை ஆறு கட்ட வாக்குப்பதிவுகள்…

View More நிறைவடைந்தது ஜனநாயகத் திருவிழா – மாலை 6மணியுடன் 7ம்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மக்களவைத் தேர்தலில் மனோஜ் திவாரி தோல்வியடைவார் என்று ABP-C Voter கருத்துக்கணிப்பு வெளியிடவில்லை என்பது அம்பலம்!

This News Fact Checked by ‘Newsmobile’ மக்களவைத் தேர்தலில்  வடகிழக்கு டெல்லி தொகுதி பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரி தோல்வியடைவார் என  ABP-CVoter கருத்துக்கணிப்பு கூறுவதாக வைரல் ஆகும் ஸ்க்ரீன் ஷாட் போலியானது…

View More மக்களவைத் தேர்தலில் மனோஜ் திவாரி தோல்வியடைவார் என்று ABP-C Voter கருத்துக்கணிப்பு வெளியிடவில்லை என்பது அம்பலம்!

“கோவையில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைக்க உத்தரவிட முடியாது!” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல்…

View More “கோவையில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைக்க உத்தரவிட முடியாது!” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவு – இறுதி வாக்கு சதவிகித பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இறுதி வாக்கு சதவிகித பட்டியலையும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக  வெளியிட்டுள்ளது. இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நேற்று தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில்…

View More தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவு – இறுதி வாக்கு சதவிகித பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

வாக்களிப்பதில் சுணக்கம் காட்டிய மக்கள்? – தமிழ்நாட்டில் சரிந்த வாக்குப்பதிவு சதவிகிதம்!

தமிழ்நாட்டில் கடந்த 2019 மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை விட 3% குறைவாகவே இந்தாண்டு தேர்தலில் வாக்குகள் பதிவாகியுள்ளன. மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது.…

View More வாக்களிப்பதில் சுணக்கம் காட்டிய மக்கள்? – தமிழ்நாட்டில் சரிந்த வாக்குப்பதிவு சதவிகிதம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட நாடு முழுவது நடைபெற்ற 102 நாடாளுமன்ற தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…

View More தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு!

ஆழ்கடலில் வாக்களித்த ஸ்கூபா டைவர்ஸ் – விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி!

வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் வாக்களிப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னையை சேர்ந்த ஸ்கூபா டைவிங் குழு எடுத்த புதிய முயற்சி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.  மக்களவை தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.  நாடு…

View More ஆழ்கடலில் வாக்களித்த ஸ்கூபா டைவர்ஸ் – விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி!

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் தோராயமாக 72% வாக்குப்பதிவு!

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் தோராயமாக 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி…

View More ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் தோராயமாக 72% வாக்குப்பதிவு!