‘செருப்பு போடவிட மாட்றாங்க என கண்கலங்கிய பட்டியலின பெண்’ – காலணியை மாட்டிவிட்ட ராகுல்காந்தி!

செருப்பு அணிய விடுவதில்லை என்று ஆதங்கப்பட்ட பெண்ணுக்கு காலில் செருப்பை மாட்டி விட்ட ராகுல்காந்தியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி,  இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். …

View More ‘செருப்பு போடவிட மாட்றாங்க என கண்கலங்கிய பட்டியலின பெண்’ – காலணியை மாட்டிவிட்ட ராகுல்காந்தி!