கேரள மருத்துவ மாணவர்கள் நடனமாடிய வைரல் வீடியோ!
புகழ்பெற்ற ‘ரஸ்புடின்’ பாடலுக்கு கேரளாவைச் சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவியும், மாணவரும் ஆடிய நடனம் வைரலாகி வருகிறது. போனி எம் இசைக்குழுவின் பிரபல பாப் பாடலான ’ரஸ்புடின்’ பாடலுக்கு கேரளாவின் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரியின்...