30 C
Chennai
November 28, 2023

Tag : #Valimai

முக்கியச் செய்திகள் சினிமா

பட விழாவில் காதலை சொன்ன ’வலிமை’ வில்லன்

Halley Karthik
திரைப்பட விழா மேடையில் ’வலிமை’ பட நடிகர், தன் காதலை வெளிப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தெலுங்கு ஹீரோ கார்த்திகேயா. இவர் RX 100 என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தொடர்ந்து...
முக்கியச் செய்திகள் சினிமா

வலிமையுடன் மோத உள்ள ஆர்.ஆர்.ஆர்?

G SaravanaKumar
பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள அஜித்தின் வலிமை படத்துடன் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மோத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் H.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவான...
முக்கியச் செய்திகள் சினிமா

அஜித்தின் ‘வலிமை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. போனி கபூர் வெளியிட்ட அசத்தல் அப்டேட்

EZHILARASAN D
நடிகர் அஜித் நடித்துள்ள ’வலிமை’ படத்தின் ரிலீஸ் எப்போது என்று தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். நடிகர் அஜித்குமார் இப்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். ஹெச். வினோத் இயக்கும் இந்தப் படத்தை, போனி கபூர்...
முக்கியச் செய்திகள் சினிமா

ரஷ்யாவில் பைக் பயணம்.. ’தல’ அஜித்தின் தாறுமாறு திட்டம்

G SaravanaKumar
அஜித் நடிக்கும்ன் ’வலிமை’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் முடி வடைந்த நிலையில், அஜித் அங்கேயே தங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. நடிகர் அஜித் இப்போது ’வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இதில்...
செய்திகள்

ட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் ‘வலிமை’ பட பாடல்

G SaravanaKumar
வலிமை படத்தின் முதல் பாடல் யூடியூப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.  நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின்னர் போனி கபூர் தயாரிப்பில், H.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘வலிமை’. படத்திற்கு யுவன் சங்கர்...
முக்கியச் செய்திகள் சினிமா

இறுதிக்கட்டத்தில் வலிமை படப்பிடிப்பு: ஐரோப்பா செல்லும் நடிகர் அஜித்

EZHILARASAN D
வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக்காட்சியை படமாக்க, நடிகர் அஜித் மற்றும் படக்குழுவினர் ஐரோப்பா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தில் ஹூமா குரேஷி,...
முக்கியச் செய்திகள் சினிமா

வலிமையில் விக்னேஷ் சிவன்?

G SaravanaKumar
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தில் விக்னேஷ் சிவன் பணியாற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  விஸ்வாசம் திரைப்படத்திற்கு பிறகு, அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கிய “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் வெளியானது. பிங்க்...
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

வந்தது வலிமை அப்டேட் – ‘POWER IS A STATE OF MIND’

EZHILARASAN D
நடிகர் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. விஸ்வாசம் திரைப்படத்திற்கு பிறகு, அஜித் நடிப்பில் போனி...
கட்டுரைகள்

“வலிமை” அப்டேட் வெளிவராத ரகசியம் என்ன?

Vandhana
நூற்றாண்டை கடந்த தமிழ் சினிமாவில், ஒரு திரைப்படத்தின் வெற்றி அல்லது தோல்வியை, அந்த படம் பெறும் வசூலின் அடிப்படையில் தான் நிர்ணயிக்கப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக படத்திற்கு வரவேற்பு கிடைத்தாலும், வசூலை வைத்தே...
முக்கியச் செய்திகள் சினிமா

லண்டன் வரை ஒலித்த ‘வலிமை’ அப்டேட்!

EZHILARASAN D
யூரோ கோப்பை கால்பந்து தொடர் அரையிறுதிப்போட்டி நடைபெற்ற மைதானத்தில் ரசிகர் ஒருவர் ‘வலிமை அப்டேட்’ என எழுதப்பட்டிருந்த பதாகையுடன் நின்றிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள வலிமை...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy