வலிமை படத்தின் முதல் பாடல் யூடியூப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின்னர் போனி கபூர் தயாரிப்பில், H.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘வலிமை’. படத்திற்கு யுவன் சங்கர்…
View More ட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் ‘வலிமை’ பட பாடல்