எஸ்எம்எஸ் மூலம் ஆதார் சேவைகளை பெற புதிய ஏற்பாடு
ஆதார் அட்டையில், தேவைப்படும் அனைத்து மாற்றங்களையும் செல்போன் குறுஞ்செய்தி மூலம் நாம் செய்துகொள்ள முடியும் என யுஐடிஏஐ எனப்படும் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ்,...