தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-ம் ஆண்டுக்கான முதல் ஆளுநர் உரை நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.…
View More ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் டெல்லி பயணம்? – அமித்ஷாவை சந்திக்க திட்டம்trip
பரபரப்பான அரசியல் சூழலில் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்!
தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவிவரும் நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தியபோது அரசு தயாரித்துக் கொடுத்த சில பகுதிகளை வாசிக்காததற்கு எதிர்ப்பு கிளம்பியதைத்…
View More பரபரப்பான அரசியல் சூழலில் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்!இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி
பரபரப்பான அரசியல் சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தியபோது அரசு தயாரித்துக் கொடுத்த சில பகுதிகளை வாசிக்காததற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, தேசிய…
View More இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவிநிலவு பயணம், வீட்டிற்கு ஒரு ஹெலிகாப்டர்: வாக்குறுதிகளை அள்ளிவீசிய வேட்பாளர்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மதுரை தெற்கு தொகுதி சுயேச்சை வேட்பாளர் நிற்கும் துலாம் சரவணன் தான் வெற்றி பெற்றால் வீட்டிற்கு ஒரு ஹெலிகாப்டர்,100 நாட்கள் பயணமாக நிலவுக்கு அழைத்துச் செல்வேன் என தேர்தல் வாக்குறுதிகளை…
View More நிலவு பயணம், வீட்டிற்கு ஒரு ஹெலிகாப்டர்: வாக்குறுதிகளை அள்ளிவீசிய வேட்பாளர்