முதலமைச்சர் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
View More “பதிலுரை என்ற பெயரில் acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்” – உதயநிதி ஸ்டாலின்