125 நாள் வேலை உத்தரவாதத் திட்டத்தின் தமிழ் நாட்டிற்கான நிதியின் அளவு ரூ.3,923 கோடியாக குறைக்கப்பட்டிருப்பது பெரும் அநீதி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More 125 நாள் வேலை திட்ட நிதி குறைப்பு: தமிழ்நாட்டின் உரிமைகள் பறிப்படுவதை ஏற்க கூடாது – மாநில அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்#TNgoverment
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்…!
தமிழ்நாட்டில் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
View More ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்…!அறிவிக்கப்படாத மின் வெட்டு; போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!
அறிவிக்கப்படாத மின் வெட்டால் தமிழ் நாட்டு மக்கள் அவதியுறுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
View More அறிவிக்கப்படாத மின் வெட்டு; போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!தமிழ் நாடு அமைச்சரவையில் காங்கிரஸ்… ராஜேஸ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு…!
தவெக அமைச்சரவையில் இடம் பெற உள்ள எம்.எல்.ஏக்களின் பெயர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
View More தமிழ் நாடு அமைச்சரவையில் காங்கிரஸ்… ராஜேஸ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு…!அம்மா உணவகங்களை சீரமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு…!
தமிழ் நாட்டில் உள்ள அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்குமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
View More அம்மா உணவகங்களை சீரமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு…!டாஸ்மாக்கில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்க கூடாது – தமிழ் நாடு அரசு அதிரடி உத்தரவு…!
டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மதுபானங்கள் விற்க தமிழ் நாடு அரசு தடை விதித்துள்ளது.
View More டாஸ்மாக்கில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்க கூடாது – தமிழ் நாடு அரசு அதிரடி உத்தரவு…!