நடிகர் விஜய் தேவர்கொண்டா 12-வது படத்திற்கு கிங்டம் என பெயரிடப்பட்டுள்ளது.
View More ‘VD12’ படத்தின் டீசர், டைட்டில் வெளியீடு!title
SK 25 படத்தின் டைட்டில், டீசர் வெளியீடு !
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே25 திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.
View More SK 25 படத்தின் டைட்டில், டீசர் வெளியீடு !SK25 படத்தின் டைட்டில், டீசர் நாளை வெளியீடு !
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 25 திரைப்படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
View More SK25 படத்தின் டைட்டில், டீசர் நாளை வெளியீடு !ரவி மோகனின் 34வது திரைப்படம் – Title மற்றும் Teaser நாளை வெளியாகிறது!
ரவி மோகன் நடிப்பில் உருவாகி வரும் RM34 திரைப்படத்தின் டீசர் மற்றும் டைட்டில் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
View More ரவி மோகனின் 34வது திரைப்படம் – Title மற்றும் Teaser நாளை வெளியாகிறது!உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் பாராட்டிய சிவகார்த்திகேயன் !
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் குகேஷ், சீன போட்டியாளரான டிங்…
View More உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் பாராட்டிய சிவகார்த்திகேயன் !#VijayAntony நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
விஜய் ஆண்டனி நடித்து வரும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுளளது. இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கியவர் விஜய் ஆண்டனி. இவர் தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர்…
View More #VijayAntony நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!#velsfilminternational நிறுவனம் வெளியிட்ட அடுத்த படத்தின் அறிவிப்பு!
வேல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் நாளை மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சுமோ’ திரைப்படம் இந்த…
View More #velsfilminternational நிறுவனம் வெளியிட்ட அடுத்த படத்தின் அறிவிப்பு!லியான் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி : 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்!
ஸ்பெயினில் நடைபெற்ற லியான் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஸ்பெயினில் நடைபெற்ற லியான் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த…
View More லியான் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி : 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்!நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படம் – தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு!
நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9வது திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. ‘அட்டக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பா.ரஞ்சித் கார்த்தியை வைத்து…
View More நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படம் – தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு!“பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு நாளை வெளியாகும்!” – படக்குழு அறிவிப்பு!
இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர். இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படத்தின் அறிமுக வீடியோ…
View More “பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு நாளை வெளியாகும்!” – படக்குழு அறிவிப்பு!