தமிழ் திரையுலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 5 படங்களின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் ஷங்கர் உடன் கமல்ஹாசன் இரண்டாம் முறையாக இணைந்த திரைப்படம் ‘இந்தியன் 2’. 1996ஆம் ஆண்டு…
View More “இந்தியன் 2” முதல் “விடாமுயற்சி” வரை – ஓடிடி உரிமத்தை பெற்ற நெட்ஃப்ளிக்ஸ்!thangalaan
‘தங்கலான்’ படப்பிடிப்பில் விக்ரமை பார்த்து பயந்துவிட்டேன்: பா.ரஞ்சித் நெகிழ்ச்சி!
’தங்கலான்’ படப்பிடிப்பில் விக்ரமின் கடின உழைப்பையும், அவரின் ஈடுபாட்டையும் கண்டேன். அவரது ஒத்துழைப்பை நினைத்தால் பயமாக இருக்கிறது என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன்…
View More ‘தங்கலான்’ படப்பிடிப்பில் விக்ரமை பார்த்து பயந்துவிட்டேன்: பா.ரஞ்சித் நெகிழ்ச்சி!இன்னும் 2 நாட்களில் ’தங்கலான்’ டீசர் – வைரலாகும் புதிய போஸ்டர்!
தங்கலான் படத்தின் டீசர் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில், புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணையும் படம் ‘தங்கலான்.…
View More இன்னும் 2 நாட்களில் ’தங்கலான்’ டீசர் – வைரலாகும் புதிய போஸ்டர்!‘தங்கலான்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
தங்கலான் படத்தின் டீசர் மற்றும் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணையும் படம் ‘தங்கலான். ரஞ்சித் ‘நட்சத்திரம் நகர்கிறது. படத்துக்குப் பிறகு இந்தப்…
View More ‘தங்கலான்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!காயத்திலிருந்து குணமடைந்த ‘விக்ரம்’ – மீண்டும் தொடங்குகிறது ‘தங்கலான்’ படப்பிடிப்பு!
தங்கலான் படப்பிடிப்பின்போது நடிகர் விக்ரமுக்கு ஏற்பட்ட காயம் குணமடைந்த நிலையில் வரும் 15-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிக்கும் திரைப்படம்…
View More காயத்திலிருந்து குணமடைந்த ‘விக்ரம்’ – மீண்டும் தொடங்குகிறது ‘தங்கலான்’ படப்பிடிப்பு!தங்கலான் படப்பிடிப்பின்போது நடிகர் விக்ரமிற்கு காயம்!
தங்கலான் படப்பிடிப்பின்போது நடிகர் விக்ரமின் விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொன்னியின் செல்வன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிக்கும் திரைப்படம் தங்கலான். பெரும் பொருட்செலவில் உருவாகும் இத்திரைப்படத்தை ஸ்டியோ கீரின்…
View More தங்கலான் படப்பிடிப்பின்போது நடிகர் விக்ரமிற்கு காயம்!தங்கலான் படத்தில் இணைந்த இங்கிலாந்து நடிகர் டேனியல் கால்டகிரோன்
தங்கலான் படத்தில் இங்கிலாந்து நடிகர் டேனியல் கால்டகிரோன் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தங்கலான் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ.ஞானவேல் ராஜா நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். ஸ்டுடியோ கிரீன்…
View More தங்கலான் படத்தில் இணைந்த இங்கிலாந்து நடிகர் டேனியல் கால்டகிரோன்பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்திற்கு தங்கலான் எனப் பெயரிட்டப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். விக்ரமின் 61வது படம் இது.…
View More பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’