என்னுடைய உண்மையான உழைப்பே ‘தங்கலான்’ -நடிகை பார்வதி ஓபன் டாக்!
அன்பை விட, பணத்தை விட, புகழைக் காட்டிலும் உண்மையான உழைப்பை காட்டும் வகையில் ‘தங்கலான்’ படத்தில் நடித்திருப்பதாக நடிகை பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம்...