காயத்திலிருந்து குணமடைந்த ‘விக்ரம்’ – மீண்டும் தொடங்குகிறது ‘தங்கலான்’ படப்பிடிப்பு!
தங்கலான் படப்பிடிப்பின்போது நடிகர் விக்ரமுக்கு ஏற்பட்ட காயம் குணமடைந்த நிலையில் வரும் 15-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிக்கும் திரைப்படம்...