முன்னாள் கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கபில் தேவின் 40 ஆண்டு கால சாதனையை, ரிஷப் பண்ட் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே டெஸ்ட்…
View More 40 வருட சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்Test Cricket
இந்தியா – நியூசிலாந்து; நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள்
உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில்…
View More இந்தியா – நியூசிலாந்து; நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள்நியூசிக்கு எதிரான முதல் டெஸ்ட்: கேப்டனாக ரகானே நியமனம்
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி…
View More நியூசிக்கு எதிரான முதல் டெஸ்ட்: கேப்டனாக ரகானே நியமனம்டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மொயின் அலி ஓய்வு
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக, இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலி அறிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலி. 34 வயதாகும் மொயில் அலி, 64 டெஸ்ட் போட்டிகளில்…
View More டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மொயின் அலி ஓய்வு3 வது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங், அஸ்வினுக்கு வாய்ப்பில்லை
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.…
View More 3 வது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங், அஸ்வினுக்கு வாய்ப்பில்லைஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: பேட்டிங்கை தேர்வு செய்தது நியூசிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது…
View More இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: பேட்டிங்கை தேர்வு செய்தது நியூசிலாந்துமுதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்சில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 578 ரன்கள் குவித்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியில் ரிஷப் பண்ட் 91 ரன்களும், புஜாரா 73 ரன்களும் எடுத்தனர். வெளிநாட்டில் அறிமுகமான போட்டியில் தமிழக…
View More முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியாடெஸ்ட் கிரிக்கெட் போட்டி; முதல் இன்னிங்ஸில் 191 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா!
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில்…
View More டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; முதல் இன்னிங்ஸில் 191 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா!