முக்கியச் செய்திகள் விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மொயின் அலி ஓய்வு

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக, இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலி அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலி. 34 வயதாகும் மொயில் அலி, 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2914 ரன்கள் எடுத்துள்ளார். 195 விக் கெட்டுகளை சாய்த்துள்ளார்.

இந்நிலையில் இவர், டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவை அவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் உட், டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் ஆகியோரிடம் தெரிவித்துவிட்டார். டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றால் வீட்டை விட்டு நீண்டகாலம் வெளிநாடுகளில் தங்க வேண்டி இருக்கும் என்ப தால் இந்த முடிவை மொயில் அலி எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், ஒரு நாள், டி-20 மற்றும் கவுண்டி போட்டிகளில் அவர் தொடர்ந்து ஆடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

நாட்டின் முதல் உற்பத்தி தொழிற்சாலையை சென்னையில் அமைக்கிறது அமேசான்!

Halley Karthik

மாட்டு சிறுநீர் பினாயிலை பயன்படுத்த வேண்டும்: மத்திய பிரதேச அரசு உத்தரவு!

Nandhakumar

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் கைது!

Saravana Kumar