உதகையில் கடும் பனிப்பொழிவு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜன.27) அதிகாலை வழக்கத்தை விட பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை பனிக்காலம்…

View More உதகையில் கடும் பனிப்பொழிவு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

தமிழ்நாட்டின் 14 இடங்களில் சதமடித்த வெயில்!! – அதிகபட்சமாக சென்னையில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று முன்தினம் 18 இடங்களில் வெயில் சதம் அடித்த நிலையில், நேற்று 15 இடங்களில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் கடந்த மே 29 ஆம் தேதியுடன் முடிவடைந்த…

View More தமிழ்நாட்டின் 14 இடங்களில் சதமடித்த வெயில்!! – அதிகபட்சமாக சென்னையில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு

கார் மீது மாட்டு சாணம்..! கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க மருத்துவர் செய்த வினோத செயல்..!

மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் ஒருவர், சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க தனது கார் முழுவதும் மாட்டு சாணத்தை பூசிய சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முழுமையான கோடைகாலம் துவங்குவதற்கு…

View More கார் மீது மாட்டு சாணம்..! கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க மருத்துவர் செய்த வினோத செயல்..!

உதகையில் தொடரும் கடும் பனி.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகையில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக தொடரும் கடும் உறைப் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக அவலாஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலை ஜீரோ டிகிரியாகவும், உதகையில் குறைந்தபட்ச…

View More உதகையில் தொடரும் கடும் பனி.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

‘வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்’ – மத்திய அரசு எச்சரிக்கை

வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு உட்பட நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம்…

View More ‘வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்’ – மத்திய அரசு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்- எச்சரிக்கை

தமிழ்நாட்டின் அநேக இடங்களில் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாத அளவுக்கு கடும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. எனினும்,…

View More தமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்- எச்சரிக்கை

தமிழகத்தின் உள் பகுதிகளில் அனல்காற்று வீசும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தின் உள் பகுதிகளில் மேலும் ஒருநாள் அனல்காற்று வீசும் என தேசிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கோடையின் முதல் மாதம் சித்திரை மாதம் இன்னும் பிறக்கவில்லை. ஆனாலும் இந்த ஆண்டு கடந்த ஒரு…

View More தமிழகத்தின் உள் பகுதிகளில் அனல்காற்று வீசும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்!