கார் மீது மாட்டு சாணம்..! கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க மருத்துவர் செய்த வினோத செயல்..!
மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் ஒருவர், சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க தனது கார் முழுவதும் மாட்டு சாணத்தை பூசிய சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முழுமையான கோடைகாலம் துவங்குவதற்கு...