தலைமை பயிற்சியாளர் பதவிக்கு எந்த ஒப்பந்தத்திலும் இன்னும் கையெழுத்திடவில்லை – ராகுல் டிராவிட்

பிசிசிஐ உடன் பயிற்சியாளர் ஒப்பந்தம் நீட்டிப்பு குறித்த எவ்வித ஆவணமும் கையெழுத்திடவில்லை எனவும், பதவி நீட்டிப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இந்திய…

View More தலைமை பயிற்சியாளர் பதவிக்கு எந்த ஒப்பந்தத்திலும் இன்னும் கையெழுத்திடவில்லை – ராகுல் டிராவிட்

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி!

2024-ம் ஆண்டு ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரையடுத்து, இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த…

View More இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி!

தோனியின் முடிவுகள் 99.9% சரியாக இருக்கும்: அம்பத்தி ராயுடு!

சிஎஸ்கேவுக்காக விளையாடிய பல வெளிநாட்டு வீரர்களிடம் இருந்து தோனி சிறந்தவற்றை வெளிகொணர்ந்திருக்கிறார், அவரது முடிவுகள் 99.9% சரியானதாக இருக்கும் என அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். 2013-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமானவர் அம்பத்தி ராயுடு.…

View More தோனியின் முடிவுகள் 99.9% சரியாக இருக்கும்: அம்பத்தி ராயுடு!

டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து ரோகித் சர்மா ஓய்வு?

டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ரோகித் சர்மா நிரந்தரமாக விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியை சிறப்பாக வழி நடத்திச் சென்றவர்களில் ஒருவர். இந்த ஆண்டு…

View More டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து ரோகித் சர்மா ஓய்வு?

கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தால் இந்தியாவுக்கே உலகக்கோப்பை: மம்தா பானர்ஜி பேச்சு!

கிரிக்கெட் உலகக் கோப்பை கொல்கத்தா அல்லது மும்பையில் நடைபெற்றிருந்தால் இந்தியா கண்டிப்பாகக் கோப்பையை வென்றிருக்கும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் கட்சித் தொண்டர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி…

View More கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தால் இந்தியாவுக்கே உலகக்கோப்பை: மம்தா பானர்ஜி பேச்சு!

உலகக்கோப்பை கிரிக்கெட் நிறைவு விழா – இந்திய விமானப்படையின் வான் சாகசம்!

ஐசிசி உலகக்கோப்பை 2023 நிறைவு விழாவில் இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தொடங்கிய உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி…

View More உலகக்கோப்பை கிரிக்கெட் நிறைவு விழா – இந்திய விமானப்படையின் வான் சாகசம்!

உலகக்கோப்பை நிறைவு விழாவில் ஹாலிவுட் பாப் பாடகர் துவா லிபா! கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சர்யங்கள்!!

ஐசிசி உலகக்கோப்பை 2023 நிறைவு விழாவில் ஹாலிவுட் பாப் பாடகர் துவா லிபா கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி…

View More உலகக்கோப்பை நிறைவு விழாவில் ஹாலிவுட் பாப் பாடகர் துவா லிபா! கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சர்யங்கள்!!

#SAvsAUS: போராடி வென்ற ஆஸ்திரேலியா.. இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை!

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் 215 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் ஆஸ்திரேலிய அணி கலமிறங்குவது உறுதியாகியுள்ளது.…

View More #SAvsAUS: போராடி வென்ற ஆஸ்திரேலியா.. இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை!

உலகக்கோப்பை இறுதிப்போட்டி: வீரர்களுக்கு வாழ்த்து கூற பிரதமர் மோடி நேரில் வருகை!

உலகக்கோப்பை இறுதிப்போட்டி அலகாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், போட்டியை காண பிரதமர் மோடி நேரில் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின்…

View More உலகக்கோப்பை இறுதிப்போட்டி: வீரர்களுக்கு வாழ்த்து கூற பிரதமர் மோடி நேரில் வருகை!

உலகக்கோப்பையை இந்தியா நிச்சயம் வெல்லும் – நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!

அரையிறுதிப்போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியை கண்டுவிட்டு, சென்னை திரும்பிய ரஜினிகாந்த் நூறு சதவீதம் இந்தியா உலகக்கோப்பையை வெள்ளும் என தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில்…

View More உலகக்கோப்பையை இந்தியா நிச்சயம் வெல்லும் – நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!