டி 20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டியில் இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து அயர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பை…
View More டி20 உலக கோப்பை; இலங்கை அணி அபார வெற்றிT20 match
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை பலப்பரீட்சை; மழையால் போட்டி தடைபட 90% வாய்ப்பு
இருவேறு நாடுகளிடையே பரபரப்பாக நடைபெற்றுவரும் ஒரு போரின் போது மழை குறுக்கிட்டால் அது பெரிதும் கருத்தில்கொள்ளப்படமாட்டாது. ஆனால் இருவேறு நாடுகள் விளையாடும் போது அங்கு மழை குறிக்கிட்டால் அந்த ஆட்டம் தடைபட்டு, அது பெரும்…
View More இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை பலப்பரீட்சை; மழையால் போட்டி தடைபட 90% வாய்ப்புகடைசி டி20 போட்டி; இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி டி20 போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.…
View More கடைசி டி20 போட்டி; இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்டி20 கிரிக்கெட்; ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது…
View More டி20 கிரிக்கெட்; ஆஸ்திரேலியா அணி அபார வெற்றிடி20 போட்டி; 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி
இந்தியா-அயர்லாந்துக்கு இடையேயான டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று மலாஹெட் மைதானத்தில்…
View More டி20 போட்டி; 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றிடி20 போட்டி; தொடரை கைப்பற்றுமா இந்தியா?
இந்தியா, அயர்லாந்து இடையேயான கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களம் காண இருக்கிறது. அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு தொடர்கள் கொண்ட டி20 போட்டியில்…
View More டி20 போட்டி; தொடரை கைப்பற்றுமா இந்தியா?முதல் டி20 போட்டி; இந்தியா-அயர்லாந்து இன்று மோதல்
இந்தியா, அயர்லாந்து அணிகளுக்கிடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு டப்ளினில் தொடங்குகிறது. அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு தொடர்கள் கொண்ட டி20 போட்டியில் விளையாடுகிறது.…
View More முதல் டி20 போட்டி; இந்தியா-அயர்லாந்து இன்று மோதல்