இந்தியாவிற்கு எதிரான ஆசியகோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 171 ரன்கள் குவித்துள்ளது.
View More ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று : இந்தியாவிற்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!SportsNews
கோலியின் சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தானா!
ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் விளாசி இந்திய வீரர் விராட் கோலியின் சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார்.
View More கோலியின் சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தானா!சதம் விளாசி பெத் மூனி ; இந்தியாவுக்கு 413 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா!
இந்தியாவிற்கெதிரான ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 412 ரன்கள் குவித்துள்ளது.
View More சதம் விளாசி பெத் மூனி ; இந்தியாவுக்கு 413 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா!சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – பிவி சிந்து தோல்வி!
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்த முன்னணி வீராங்கனை பிவி சிந்து தென் கொரிய வீராங்கனை செ யங்யிடம் தோல்வியடைந்தார்.
View More சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – பிவி சிந்து தோல்வி!ஆசியக் கோப்பை போட்டி – 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!
ஆசியக் கோப்பை போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதிய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
View More ஆசியக் கோப்பை போட்டி – 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!ஆசியக் கோப்பை போட்டியில் இன்று இந்தியா-அமீரகம் மோதல்
ஆசியக் கோப்பை போட்டியின் 2-வது நாளான இன்று இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதுகிறது.
View More ஆசியக் கோப்பை போட்டியில் இன்று இந்தியா-அமீரகம் மோதல்இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி!
ஆண்களுக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இன்று தொடங்குகிறது.
View More இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி!இன்று தொடங்குகிறது புரோ கபடி லீக் : தொடக்க ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – தெலுங்கு டைட்டன்ஸ் மோதல்
புரோ கபடி லீக் போட்டியின் 12-ஆவது சீசன் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்குகிறது.
View More இன்று தொடங்குகிறது புரோ கபடி லீக் : தொடக்க ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – தெலுங்கு டைட்டன்ஸ் மோதல்ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு – கேப்டனாக சூர்ய குமார் நியமனம்!
ஐக்கிய அமீரகத்தில் நடைபெற உள்ள ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
View More ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு – கேப்டனாக சூர்ய குமார் நியமனம்!கால்பந்து வீரர் ரொனால்டோ இந்தியா வருகை – ரசிகர்கள் உற்சாகம்!
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வரவுள்ளார்.
View More கால்பந்து வீரர் ரொனால்டோ இந்தியா வருகை – ரசிகர்கள் உற்சாகம்!