இளைஞர் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளி வென்றார் தன்வி பத்ரி!

15 வயதே ஆன ஒடிசாவைச் சேர்ந்த இந்திய வீராங்கனை தன்வி பத்ரி, 2026 இளைஞர் ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

View More இளைஞர் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளி வென்றார் தன்வி பத்ரி!