விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணிகளுக்காக 3 வீரர்களை சீனா விண்ணுக்கு அனுப்பியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் சர்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையத்திலிருந்து சீனா விலக்கிவைக்கப்பட்டது. இதனால்,…
View More விண்வெளி நிலையத்தை சென்றடைந்த 3 சீனா வீரர்கள்!