கன்னியாகுமரி அருகே தந்தையை துன்புறுத்திய மகனின் சொத்தை ரத்து செய்த மாவட்ட ஆட்சியர், அந்த உத்தரவை ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், அழகன்பாறை பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான…
View More தந்தையை துன்புறுத்திய மகனின் சொத்து ஆவணம் ரத்து – அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்Son
‘அப்பாவுக்காக சிறுவன் தைத்த சட்டை’ பெற்றோர்களின் உள்ளம் கவர்ந்த வைரல் வீடியோ
சிறுவன் ஒருவன் தன் தையல் வகுப்பில் செய்த சட்டையை தனது அப்பாவுக்கு பரிசாகக் கொடுக்கும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு தற்போது வைரலாகியுள்ளது. பொதுவாகவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு அவர்களது பிறந்தநாள் அல்லது வகுப்பிலோ,…
View More ‘அப்பாவுக்காக சிறுவன் தைத்த சட்டை’ பெற்றோர்களின் உள்ளம் கவர்ந்த வைரல் வீடியோகேரளத்தில் அரசுத் தேர்வு எழுதி வெற்றி பெற்ற தாய், மகன்
கேரள மாநிலத்தில் தாய், மகன் இருவரும் ஒரே நேரத்தில் அரசு தேர்வாணையத் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர். கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்தவர் பிந்து (42). இவரது மகன் விவேக் (24). இந்நிலையில், இருவரும்…
View More கேரளத்தில் அரசுத் தேர்வு எழுதி வெற்றி பெற்ற தாய், மகன்திருச்சி சிவா மகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு
திமுக மாநிலங்களவை குழுத்தலைவரான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவிற்கு தனியார் பேருந்தை கடத்தி சென்ற வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திமுக மாநிலங்களவை குழுத் தலைவரான திருச்சி…
View More திருச்சி சிவா மகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவுதாயின் உடலை ட்ரம்மில் வைத்து சிமெண்ட் பூசி மூடிய மகன்
உடல்நலக் குறைவால் உயிரிழந்த வயதான தாயின் உடலை ட்ரமில் போட்டு சிமெண்ட் பூசி மூடிய நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகர், 2வது பிரதான சாலையில் வசித்து வந்தவர்…
View More தாயின் உடலை ட்ரம்மில் வைத்து சிமெண்ட் பூசி மூடிய மகன்