கழிவறையில் வீடியோ கேம்: இளைஞரைக் கடித்த மலைப் பாம்பு

மலேசியாவில் கழிவறையில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த இளைஞரை மலைப் பாம்பு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவைச் சேர்ந்தவர் இளைஞர் சப்ரி தசாலி (28). இவர் கழிவறையைப் பயன்படுத்தும்போதெல்லாம் மொபைல் பயன்படுத்துவதை வழக்கமாக…

View More கழிவறையில் வீடியோ கேம்: இளைஞரைக் கடித்த மலைப் பாம்பு