உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் சங்கராச்சாரியார் மீது தடியடி நடத்தப்பட்டது என வைரலாகும் காணொலி குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘யோகி ஆதித்யநாத் ஆட்சியில் சங்கராச்சாரியார் மீது தடியடி’ என வைரலாகும் பதிவு உண்மையா?Shakti Collective 2024
டெல்லியில் பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டதாக வைரலாகும் பதிவு உண்மையா?
புது டெல்லியின் பாராபுலாவில் பாலம் இடிந்து விழுந்த சம்பவம் நடந்ததாகக் கூறி பகிரப்படுகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More டெல்லியில் பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டதாக வைரலாகும் பதிவு உண்மையா?தன் தாய் மீதுள்ள பயத்தால் புலி வாயில் மாட்டிக்கொண்ட டீ-சர்ட்டை இழுக்கும் சிறுவனின் வீடியோ உண்மையா?
தன் தாய் மீதுள்ள பயத்தால் புலி வாயில் மாட்டிக்கொண்ட டீ-சர்ட்டை இழுக்கும் சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More தன் தாய் மீதுள்ள பயத்தால் புலி வாயில் மாட்டிக்கொண்ட டீ-சர்ட்டை இழுக்கும் சிறுவனின் வீடியோ உண்மையா?இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி முதலீட்டுத் தளம் குறித்து விளம்பரம் செய்தாரா?
இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவரான சுதா மூர்த்தி குவாண்டம் AI என்ற முதலீட்டு தளத்தை விளம்பரப்படுத்தினார் என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி முதலீட்டுத் தளம் குறித்து விளம்பரம் செய்தாரா?ஒலிம்பிக் வாள்வீச்சுப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணிப் பெண் பதக்கம் வென்றாரா?
2024ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் வாள்வீச்சுப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 7 மாத கர்ப்பிணிப் பெண் பதக்கம் வென்றார் என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ஒலிம்பிக் வாள்வீச்சுப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணிப் பெண் பதக்கம் வென்றாரா?உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம் நபர் ஒரு இந்துப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரவும் காணொலி உண்மையா?
உத்தரப்பிரதேசத்தில் முஸ்லீம் நபர் ஒருவர் இந்துப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம் நபர் ஒரு இந்துப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரவும் காணொலி உண்மையா?டெல்லி தேர்தலில் முஸ்லீம்கள் வாக்களிக்க சிறப்பு வசதிகள் கோரி தேர்தல் ஆணையத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதினாரா?
டெல்லி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முஸ்லீம்கள் வாக்களிக்க சிறப்பு வசதிகள் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார் என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More டெல்லி தேர்தலில் முஸ்லீம்கள் வாக்களிக்க சிறப்பு வசதிகள் கோரி தேர்தல் ஆணையத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதினாரா?பஞ்சாபில் காவலர் ஒருவர் சட்டமன்ற உறுப்பினருடன் சண்டையிடும் வீடியோ உண்மையா?
காவல்துறை அதிகாரி ஒருவர் சட்டமன்ற உறுப்பினருடன் சண்டையிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More பஞ்சாபில் காவலர் ஒருவர் சட்டமன்ற உறுப்பினருடன் சண்டையிடும் வீடியோ உண்மையா?மகா கும்பமேளாவில் புனித நீராட வந்த பக்தர்கள் மீது காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தினார்களா?
மகா கும்பமேளாவில் குளிக்க வந்த பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்துவதாக காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளாவில் புனித நீராட வந்த பக்தர்கள் மீது காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தினார்களா?கோன் பனேக குரோர்பதியில் ரேகா குறித்து அமிதாப் பச்சனிடம் கிண்டல் செய்தாரா சமய் ரெய்னா?
கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ரேகா குறித்து அந்நிகழ்ச்சியின் அமிதாப் பச்சனிடம் நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னா கிண்டல் செய்ததாக வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More கோன் பனேக குரோர்பதியில் ரேகா குறித்து அமிதாப் பச்சனிடம் கிண்டல் செய்தாரா சமய் ரெய்னா?